மேலும் அறிய
HBD KJ Yesudas : இசைப்பயணத்தில் 8 தேசிய விருதுகளை வென்ற மாய குரலோன் கே.ஜே.யேசுதாஸ்!
HBD KJ Yesudas : தனது இசை பயணத்தில் கே.ஜே. யேசுதாஸ் வென்ற 8 தேசிய விருதுகளின் பட்டியலை இங்கு காண்போம்.
![HBD KJ Yesudas : தனது இசை பயணத்தில் கே.ஜே. யேசுதாஸ் வென்ற 8 தேசிய விருதுகளின் பட்டியலை இங்கு காண்போம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/5064a21cd5acd9878fadcd9c0eb0622f1704869442231224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கே.ஜே.யேசுதாஸ்
1/9
![வசீகர குரலால் இந்த உலகையே தன் வசமாக்கிய கான கந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் பிறந்தநாள் இன்று. பக்தி பாடல்கள், கர்நாடக இசை, திரையிசை என இசை உலகில் ஒரு ஜாம்பவானாக திகழும் இந்த இசைக் கலைஞருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் , பத்ம விபூஷண் என பல கௌரவங்களை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார். தனது 60 ஆண்டுகால இசைப்பயணத்தில் 8 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவை எந்தெந்த பாடலுக்காக என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/41a5ba8ad13159e0828f2677e3ea7a4d66645.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வசீகர குரலால் இந்த உலகையே தன் வசமாக்கிய கான கந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் பிறந்தநாள் இன்று. பக்தி பாடல்கள், கர்நாடக இசை, திரையிசை என இசை உலகில் ஒரு ஜாம்பவானாக திகழும் இந்த இசைக் கலைஞருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் , பத்ம விபூஷண் என பல கௌரவங்களை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார். தனது 60 ஆண்டுகால இசைப்பயணத்தில் 8 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவை எந்தெந்த பாடலுக்காக என்பதை பார்க்கலாம்.
2/9
![1972ம் ஆண்டு 'அச்சனும் பாப்பாயும்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மனுஷ்யன் மாதங்களே... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/186e04a18bc2ba3ad26d344501db8e8779142.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1972ம் ஆண்டு 'அச்சனும் பாப்பாயும்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மனுஷ்யன் மாதங்களே... பாடல்
3/9
![1973ம் ஆண்டு 'காயத்திரி' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற பத்மதீர்த்தமே உணரு... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/629bbf93ec988e3d2a01ea3b7d8444f61b595.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1973ம் ஆண்டு 'காயத்திரி' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற பத்மதீர்த்தமே உணரு... பாடல்
4/9
![1976ம் ஆண்டு 'சிச்சோர்' என்ற இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற கோரி தேரா காவ்ன் படா பியாரா... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/419ae9cf56a976477e8817a2a47e51894866f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1976ம் ஆண்டு 'சிச்சோர்' என்ற இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற கோரி தேரா காவ்ன் படா பியாரா... பாடல்
5/9
![1982ம் ஆண்டு 'மேகசந்தேசம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆகாச தேசான ஆஷாட மாசானா... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/55ab600a9da3a937f6a97cf8fcb88d8dd82f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1982ம் ஆண்டு 'மேகசந்தேசம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆகாச தேசான ஆஷாட மாசானா... பாடல்
6/9
![1987ம் ஆண்டு 'உண்ணிகளே ஒரு கதை பறையம்' என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னிகளே ஒரு கதை பறையம்... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/72591b91b50de9df043e64558e92ef1fa5985.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1987ம் ஆண்டு 'உண்ணிகளே ஒரு கதை பறையம்' என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னிகளே ஒரு கதை பறையம்... பாடல்
7/9
![1991ம் ஆண்டு 'பாரதம்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ராமகத கானலயம்... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/533572a5f07be09f17d84c8017d233375158f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1991ம் ஆண்டு 'பாரதம்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ராமகத கானலயம்... பாடல்
8/9
![1993ம் ஆண்டு 'சோபானம்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற க்ஷீரசாகர ஷயனா... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/21fd5f07a7806aada7ae05eb802b2149958c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1993ம் ஆண்டு 'சோபானம்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற க்ஷீரசாகர ஷயனா... பாடல்
9/9
![2017ம் ஆண்டு 'விஸ்வாபூர்வம் மன்சூர்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற பொய்மரஞ்சா காலம்... பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/ec24d53d3071910ff6d483e0afbb7f83ed9c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2017ம் ஆண்டு 'விஸ்வாபூர்வம் மன்சூர்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற பொய்மரஞ்சா காலம்... பாடல்
Published at : 10 Jan 2024 01:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion