மேலும் அறிய
Shalini AjithKumar: 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..'ஷாலினி-அஜித்குமாரின் அழகான லவ் ஸ்டோரி தெரியுமா உங்களுக்கு?
Shalini Ajithkumar: கோலிவுட்டின் பிரபல ஜோடி, ஷாலினி-அஜித் குமாருக்கு இன்று திருமண நாள்.
ஷாலினி-அஜித்குமாரின் 23ஆவது வருட திருமண நாள்
1/10

கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி, ஷாலினி-அஜித்குமார். ஜோடியாக சில படத்தில் நடித்த இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தது எப்படி தெரியுமா? வாங்க அவர்களுடைய காதல் கதையை தெரிந்து கொள்வோம்.
2/10

ஷாலினியின் முதல் படமான ‘காதலுக்கு மரியாதை’பெரிய ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து, ஷாலினி தனது 12ஆம் வகுப்பு தேர்வுக்கு படிப்பதில் பிசியாக இருந்தார். ஆனால், இயக்குநர் சரண் ஷாலினியை அமர்களம் படத்தில் நடிக்க வைப்பதில் குறியாக இருந்தார். இதையடுத்து, படத்தின் நாயகன் அஜித் ஷாலினிக்கே நேராக போன் செய்து படத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஷாலினியின் தேர்வுகளுக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது.
Published at : 24 Apr 2023 11:48 AM (IST)
மேலும் படிக்க





















