மேலும் அறிய
Shalini Ajith Kumar: ‘வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்..' 23ஆவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்-ஷாலினி!
Shalini Ajith Kumar: கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியான அஜித்-ஷாலினி தங்களது 23ஆவது திருமண நாளை நேற்று கொண்டாடினர்.
அஜித்-ஷாலினியின் திருமண நாள் கொண்டாட்டம்
1/6

பலருக்கு பிடித்த கோலிவுட் ஜோடியாக அறியப்படுபவர்கள், அஜித்-ஷாலினி.
2/6

அமர்களம் படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள், சில ஆண்டுகளில் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாகிவிட்டனர். 2000ஆம் ஆண்டு திருமண பந்தத்திலும் நுழைந்துவிட்டனர்.
Published at : 25 Apr 2023 11:15 AM (IST)
மேலும் படிக்க





















