மேலும் அறிய
Kriti Sanon : மீண்டும் ஒரு மீண்டுவர முடியாத காதல் கதை..ட்ரெண்டாகும் இரு பாலிவுட் நட்சத்திரங்கள்!
Shahid Kapoor - Kriti Sanon : ஷாஹித் கபூர் - கிருத்தி சனோன் நடித்துள்ள படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. அதன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
![Shahid Kapoor - Kriti Sanon : ஷாஹித் கபூர் - கிருத்தி சனோன் நடித்துள்ள படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. அதன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/afe2451bb87a7f2a5bf3165fb22905941680951960150571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிருத்தி சனோன் - ஷாஹித் கபூர்
1/6
![பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஷாஹித் கபூரும் ஒருவர். பத்மாவத் படத்தில் ரத்தன் சிங்காக நடித்தாலும், கபீர் சிங் படத்திற்கு பின்னரே, இந்தியா முழுவதும் பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/25d8c8453c8c1636f5ceffa77dbc01848d20e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஷாஹித் கபூரும் ஒருவர். பத்மாவத் படத்தில் ரத்தன் சிங்காக நடித்தாலும், கபீர் சிங் படத்திற்கு பின்னரே, இந்தியா முழுவதும் பிரபலமானார்.
2/6
![சமீபத்தில் கியாராவை திருமணம் செய்த ஷெர்ஷா நாயகன் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஷாஹித் கபூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/0a2b081e26db7e395f72eefb3a7d1fa62c27e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் கியாராவை திருமணம் செய்த ஷெர்ஷா நாயகன் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஷாஹித் கபூர்.
3/6
![நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் கலை மன்றம் திறப்பு விழாவில் பங்கேற்ற ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி மீரா ராஜ்புட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/ff36fe0fdf099f8c91622c96d7fe439fc21a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் கலை மன்றம் திறப்பு விழாவில் பங்கேற்ற ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி மீரா ராஜ்புட்
4/6
![தற்போது மிமி படத்தில் பரம சுந்தரியாக நடனமாடி அசத்திய கிருத்தி சனோனுடன் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். பெயர் சூட்டப்படாத அப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/87e5aeea6fd4cb8a364229f758707208f6d01.png?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது மிமி படத்தில் பரம சுந்தரியாக நடனமாடி அசத்திய கிருத்தி சனோனுடன் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். பெயர் சூட்டப்படாத அப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
5/6
![அதன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. போஸ்டரை கண்ட மக்கள், “இந்த போஸ்டர் கபீர் சிங் படத்தை நினைவுபடுத்துகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/db4216fc53275167ef4f551c941722e5b2511.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. போஸ்டரை கண்ட மக்கள், “இந்த போஸ்டர் கபீர் சிங் படத்தை நினைவுபடுத்துகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
6/6
![பான் இந்திய நடிகர் பிரபாஸின் ஆதி புருஷ் படத்தில், சீதாவாக கிருத்தி சனோன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/ca75d232af73846e19b385fe3e76a90128ff4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பான் இந்திய நடிகர் பிரபாஸின் ஆதி புருஷ் படத்தில், சீதாவாக கிருத்தி சனோன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 08 Apr 2023 04:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion