மேலும் அறிய
Jawan prevue Records : முந்தைய ரெக்கார்டுகளை தவிடுபொடியாக்கிய ஜவான் படத்தின் டிரெய்லர் !
அட்லீயின் இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ட்ரெய்லர் புது சாதனையை படைத்துள்ளது.
ஜவான் ஷாருக்கான்
1/6

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/6

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Published at : 11 Jul 2023 03:33 PM (IST)
மேலும் படிக்க





















