மேலும் அறிய
Weapon : ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள சத்தியராஜ் படம்!
Weapon : “சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் படமான இதில், யாராலும் அழிக்க முடியாத மனித ஆயுதமாக சத்தியராஜ் கேரக்டர் அமைந்துள்ளது.” - குகன்
சத்யராஜ்
1/6

மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள படம் “வெப்பன்”. இந்த படத்தில் சத்யராஜ், ராஜீவ் மேனன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்
2/6

“சவாரி” மற்றும் ”வெள்ளை ராஜா” போன்ற படங்களை எடுத்த இயக்குநர் குகன் சென்னியப்பன் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
3/6

பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, ராட்சசன் பட இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
4/6

இயக்குநர் குகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் “சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் படமான இதில், யாராலும் அழிக்க முடியாத மனித ஆயுதமாக சத்தியராஜ் கேரக்டர் அமைந்துள்ளது.”
5/6

“அவருக்கு இந்த படத்தில் கிடைக்கும் சூப்பர் பவர் எப்படி கிடைத்தது என்பதை விளக்குவதே படமாகும்” - குகன்
6/6

மேலும் பேசிய அவர் “ பிளாஷ்பேக்கில் வரும் இளம் சத்தியராஜை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம் வாலிபனாக காட்டியுள்ளோம். ஏஐ வைத்து கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்வது இந்திய சினிமாவில் இதுவே முதல்முறை” என்று கூறினார்
Published at : 03 Aug 2023 03:26 PM (IST)
மேலும் படிக்க





















