மேலும் அறிய
15 years of Nadodigal : காதல் ஜெயிக்க ரிஸ்க் எடுத்த நண்பர்கள்... நாடோடிகள் படம் வெளியான நாள் இன்று!
15 years of Nadodigal : சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'நாடோடிகள்' வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு செய்கிறது.

நாடோடிகள்
1/6

சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாடோடிகள்'.
2/6

சசிகுமார், பரணி, விஜய் வசந்த், கஞ்சா கருப்பு, அனன்யா, அபிநயா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
3/6

எஸ். மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து இருந்தார்.
4/6

சமுத்திரக்கனியின் 'சுப்ரமணியபுரம்' படத்தில் விசுவாசத்துக்காக கொலை செய்த நண்பர்கள் 'நாடோடிகள்' படத்தில் காதலுக்காக வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள்.
5/6

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
6/6

நாடோடிகள் படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 26 Jun 2024 12:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion