மேலும் அறிய
Salaar Release Date : ஃபயராக வந்திறங்கிய சலார் அப்டேட்.. ரிலீஸ் தேதியை டைரியில் குறிச்சு வெச்சிக்கோங்க!
Salaar Release Date : பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலாரின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம்.
நடிகர் பிரபாஸ்
1/6

சாகோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸிற்கு, ஆறுதல் அளிக்கும் விதமாக சலார் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
2/6

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் முன்பு வெளியாகி மிரட்டியது.
Published at : 29 Sep 2023 01:28 PM (IST)
மேலும் படிக்க





















