மேலும் அறிய

Pooja Kannan: அழகாக உணர்ந்த தருணம்...பூரிப்புடன் புகைப்படங்களைப் பகிர்ந்த பூஜா கண்ணன்!

Pooja Kannan: பூஜா கண்ணன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இது!

பூஜா கண்ணன்

1/6
நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம், படுகர் இன முறைப்படி, உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2/6
சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணன், ‘சித்திரை செவ்வானம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி தந்தார். ஆனால் தன் அக்கா சாய் பல்லவியைப் போல் அடுத்தடுத்து படங்களில் நடிக்காமல், பூஜா ப்ரேக் எடுத்தார்.  எனினும் தன் அக்கா சாய் பல்லவியுடன் இணைந்து புகைப்படங்கள் பகிர்வது, சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பது என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு அவர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார்

3/6
கடந்த வாரம் பூஜா கண்ணன் திருமணம் நடந்து முடிந்தது. கொண்டாட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். சமீபத்திய போஸ்ட்டில் அவருடைய மேக்கப், சிகை அலங்காரம் செய்த நபர்களின்

4/6
அவர் நெகிழ்ச்சியுடன் மேசேஜ் உடன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், “ மூன்று முக்கியமான நபர்களுக்காக இந்த போஸ்ட். ப்ரீதி, சுனிதா, சித்தி. திருமண நிகழ்ச்சிகளில் என்னுடைய மேக்கப் எப்படி இருக்குமோ என்பது குறித்து கவலையுடன் இருந்தேன். ஏனேனில், மேக்கப் அதிகமாகிவிட்டால் என்னாகும் என்ற கவலை இருந்தது. புதிய ஹெர்ஸ்டைல் செய்வது குறித்தும் எனக்கு பயம் இருந்தது. இவர்கள் அவற்றை கவனமுடன் பார்த்துக்கொண்டனர். மிகவும் அழகாக இருந்தேன். வித்தியாசமாக இருப்பேனோ என்ற பயம் இல்லாமல் என்னுடைய முக்கியமான நாளை கொண்டாட்டினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

5/6
தன்னலமற்று எப்படி காதலிப்பது, காதலில் எப்படி திளைத்திருப்பது என எனக்கு கற்றுத் தந்தவர் இவர் தான் வினீத். என் க்ரைம் பார்ட்னர்..  என் வாழ்க்கைத்துணை” என நெகிழ்ச்சியுடன் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் கணவர் பற்றி பதிவிட்டிருந்தார்.

6/6
சாய் பல்லவியின் தங்கை பூஜான் கண்ணன் குறிப்பிட்ட ப்ரீத்தி, சித்தி, சுனிதா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!

Actor Karthi:
Actor Karthi: "நானும் பெருமாள் பக்தன்தான்" பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி

இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சைTirupati Devasthanams | புனிதத்தை மீட்க  திருப்பதி தேவஸ்தானம் செய்த செயல்Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Actor Karthi:
Actor Karthi: "நானும் பெருமாள் பக்தன்தான்" பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

Lubber Panthu : இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்...லப்பர் பந்து படத்தை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் யார்? டாப்பில் இருக்கும் இந்திய வீரர்

Embed widget