மேலும் அறிய
Rajini - Vijay : காக்கா - கழுகு சண்டைக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா? ரஜினி- விஜய் ரசிகர்ளுக்கு இடையே தொடரும் பிரச்சினை
Rajini -Vijay : ஜெயிலர் முதல் லால் சலாம் வரை ரஜினி விஜய் ரசிகர்கள் மத்தியில் காக்கா - கழுகு கதை பிரச்சினை நீடித்து வருகிறது.
ரஜினிகாந்த் - விஜய்
1/6

யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சினை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் நீடித்து கொண்டே இருக்கிறது.
2/6

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா - கழுகு கதை சொன்னதை நடிகர் ரஜினி, விஜய்யை தான் காக்காவாக குறிப்பிட்டு பேசி இருந்தார் என தாமாக முடிவு செய்து இணையத்தில் செய்திகளை பரப்பி வந்தார்கள் நெட்டிசன்கள்.
Published at : 27 Jan 2024 02:09 PM (IST)
மேலும் படிக்க





















