மேலும் அறிய
RC 16 : சிரஞ்சீவி - ஸ்ரீதேவி வாரிசுகள் இணையும் ஆர்.சி 16...பிரமாண்டமாக நடைபெற்ற பட பூஜை!
RC 16 : நடிகர் ராம் சரண் - நடிகை ஜான்வி கபூர் இணையும் ஆர்.சி 16 படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது.
ஸ்ரீதேவி , சிரஞ்சீவி, ராம் சரண், ஜான்வி கபூர்
1/7

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியால் சர்வதேச அளவில் பிரபலமானார்.
2/7

அதை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.
Published at : 21 Mar 2024 01:16 PM (IST)
மேலும் படிக்க





















