மேலும் அறிய
Raveena Ravi : 'இப்படி செய்வீங்கனு கனவுல கூட எதிர்ப்பார்க்கல..' மனம் திறந்த ரவீனா!
Raveena Ravi: கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமன்னன் படம், ஜூலை 28ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ரவீனா ரவி
1/6

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து கோலிவுட்டின் முக்கிய இயக்குநராக உருவெடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாகி இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’.
2/6

உதயநிதி ஸ்டாலினின் திரைப் பயணத்தில் கடைசி படமாக இப்படம் அமைந்துள்ள நிலையில், நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Published at : 03 Aug 2023 03:36 PM (IST)
மேலும் படிக்க





















