மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rashmika Mandanna : “வெறுப்பை உமிழும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்” ... ராஷ்மிகா மந்தனா வருத்தம்!
Rashmika Mandanna:“வெறுப்பை உமிழும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்” ... என ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்துள்ள
![Rashmika Mandanna:“வெறுப்பை உமிழும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்” ... என ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்துள்ள](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/294304a2b5fbc80d8e97aadebeb09bb81667993328324501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை ராஷ்மிகா மந்தனா
1/9
![நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தத்துடன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/3bfe1b441d1f5520fd33bb90c3ed53983057c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தத்துடன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
2/9
![கன்னடத்தில் 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/c196bca3bf50ef8e28a482d3a0522c748398c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கன்னடத்தில் 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா
3/9
![கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/e1c6cd34a811b757304dda7fae738dfd5c1d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்
4/9
![தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/e06739a7a4b9ec4c5cd897cfaa51a759cf724.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்
5/9
![இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் சில விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/bf3c9ed15cdfb36563c716154bdcc395b8700.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் சில விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்
6/9
![நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை பெற்று வருகிறேன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/e76dabd5a09cc25a1e3ca661cd8d4766809a7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை பெற்று வருகிறேன்
7/9
![நிறைய ட்ரோல்களுக்கும் எதிர்மறைகளுக்கும் உண்மையில் பாதிக்கப்படுகிறேன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/fc5771fcfb4e06301a2abe6be6d7489cc605e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிறைய ட்ரோல்களுக்கும் எதிர்மறைகளுக்கும் உண்மையில் பாதிக்கப்படுகிறேன்
8/9
![இங்குள்ள ஒவ்வொரு நபராலும் நேசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/3bfe1b441d1f5520fd33bb90c3ed539853ea0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இங்குள்ள ஒவ்வொரு நபராலும் நேசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
9/9
![நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதற்கு பதிலாக எதிர்மறையை உமிழலாம் என்று அர்த்தமல்ல என்று அவர் மனதில் உள்ள கருத்துக்களை பதிவிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/c83db1454efb485c908db6cc09710242abb16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதற்கு பதிலாக எதிர்மறையை உமிழலாம் என்று அர்த்தமல்ல என்று அவர் மனதில் உள்ள கருத்துக்களை பதிவிட்டுள்ளார்
Published at : 09 Nov 2022 06:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion