மேலும் அறிய

Rashmika Mandanna : ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோவால் வெடித்த பெரும் சர்ச்சை!

அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா வலம் வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோ AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்டது என்ற உண்மை உடனுக்குடன் வெளியானது.

நடிகை ராஷ்மிகா மந்தனா

1/7
தென்னிந்திய நடிகைகளுள் முக்கிய இடத்தை பிடிப்பவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

2/7
அதனை தொடர்ந்து விஜய் தேவர கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்கு வொர்க்-அவுட் ஆனதால், டியர் காம்ரேட் எனும் படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தனர்.

3/7
கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  புஷ்பாவில் ஸ்ரீவள்ளியாகவும் சீதா ராமம் படத்தில் அஃப்ரீனாகவும் வாரிசு படத்தில் திவ்யாவாகவும் நடித்து அசத்தினார்

4/7
இதுவரை குட் பாய், மிஷன் மஜ்னு ஆகிய ஹிந்தி படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் அனிமல் எனும் படத்திலும் நடித்துள்ளார் இப்படம்  வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. அத்துடன், புஷ்பா 2 படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

5/7
இந்நிலையில் அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா வலம் வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோ AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்டது என்ற உண்மை உடனுக்குடன் வெளியானது. சாரா படேலின் ஒரிஜினல் வீடியோ, இந்த மோசமான செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

6/7
இந்த பிரச்சினைக்கு ராஷ்மிகா மந்தனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பிரபலங்களும் ராஷ்மிகாவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

7/7
போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது. நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையால், மத்திய அரசு இதனை நினைவூட்டியுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!

"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!

Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget