மேலும் அறிய

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம், Beach View-வுடன் கூடிய புதிய இடத்துக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சென்னையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலக வளாகத்தில் இரண்டு பிரதான கட்டிடங்கள் உள்ளன. இதில், பிரதான கட்டிடமான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதே கட்டிடத்தில்தான் அமைச்சர்களுக்கான அலுவலக அறைகளும் உள்ளது. மற்றொரு கட்டிடம் 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை.

இந்த நிலையில், பிரதான கட்டிடத்தில் இடநெருக்கடி, மக்களின் வருகை அதிகரிப்பு, வாகன நிறுத்துமிட வசதி குறைபாடு ஆகிய காரணங்களால், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அவரின் செயலாளர்கள் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதலமைச்சர் அலுவலகமாக மாற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இடமாற்ற வேலைகள் தொடர்பான சில வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் அலுவலக மாற்ற வேலைகள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

எனவே பிரதான கட்டிடத்திலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு விஜய் மாறும் பட்சத்தில், பாரம்பர்ய கட்டிடத்திலிருந்து வேறு இடத்துக்கு அலுவலகத்தை மாற்றிய முதல் முதலமைச்சர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வீடியோக்கள்

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
IndiGo flight Fire: நடுவானில் பறந்த விமானத்தில் தீ! அலறி கூச்சலிட்ட 200 பயணிகள்! இறுதியில் நடந்தது என்ன?
IndiGo flight Fire: நடுவானில் பறந்த விமானத்தில் தீ! அலறி கூச்சலிட்ட 200 பயணிகள்! இறுதியில் நடந்தது என்ன?
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget