மேலும் அறிய

MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?

சட்டசபைத் தேர்தல் தோல்வி காரணமாக திமுக-வில் மேற்கொள்ளவிருந்த பல்வேறு முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒத்திவைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்சியாக இருப்பது திமுக. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த திமுக-விற்கு தவெக பேரிடியை அளித்தது. குறிப்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகள்:

திமுக-வின் இந்த தோல்விக்கு விஜய் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பு மட்டுமின்றி திமுக-வின் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பணிகளை முறையாக செய்யாததும், உட்கட்சி மோதலும் முக்கிய காரணம் ஆகும். இதன் தாக்கமே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்த பல இடங்களில் திமுக தோல்வி அடைந்ததற்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், திமுக-வை தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அடுத்த தலைமுறைக்கான கட்சியாக திமுக-வை மாற்ற திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் கையில் எடுத்தார். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்த நிலையிலும், மு.க.ஸ்டாலினிடம் 20 மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுசீரமைப்புக்குழு பரிந்துரைத்த நிலையிலும் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்:

அதாவது, மறுசீரமைப்பு நடவடிக்கையை தற்போது மு.க.ஸ்டாலின் ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பல அதிகாரமிகுந்த மாவட்டச் செயலாளர்களை மாற்றினால் அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டி வருகிறார்.

உள்ளாட்சி அளவில் கட்சி ரீதியாக திமுக வலுவாக உள்ள நிலையில், தவெக ஆளுங்கட்சியாக இருப்பதால் இந்த தேர்தலில் திமுக-விற்கு சவால் வலுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சூழலில், இவர்களை முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து பொறுப்புகளை பறித்தால் திமுக-வின் வெற்றியை அது கடுமையாக பாதிக்கும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியிடம் வெற்றியை பறிகொடுத்தால் அது திமுக-வை மேலும் பாதிப்படையச் செய்யும் என்றும் கூறப்படுகிறது. 

காரணம் என்ன?

இதனால், உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை திமுக-வின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளார். தேர்தலில் முறையாக பணியாற்றாத பலரையும், சீனியர்கள் பலரையும் ஓரங்கட்டவும் உதயநிதி மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

தங்களது மாவட்டச் செயலாளர்கள் பறிபோகும் என்ற பீதியிலும், மாவட்டச் செயலாளர்கள் பலரது அதிகாரத்தை 3 தொகுதிகளாக குறைக்கவும் வெளியாகியிருக்கும் முடிவால் சேகர்பாபு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும் பீதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget