மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Brahmastra: ‘பிரம்மாஸ்த்ராவின் அப்டேட் மழை..’அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்த அயன் முகர்ஜி!
ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் 2 மற்றும் 3ஆம் பாகம் குறித்த அப்டேட்டை, அப்படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
![ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் 2 மற்றும் 3ஆம் பாகம் குறித்த அப்டேட்டை, அப்படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/326105f61966c2c50ce4c2a8cc8d67551680593768459571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரம்மாஸ்தரா திரைப்படத்தின் 2ஆம் பாகமும் மற்றும் 3ஆம் பாகமும் ரிலீஸ் தகவல் வெளியீடு.
1/6
![பிரம்மாஸ்திரா: பாகம் ஒன்று - ஷிவா, கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/09dc562bc7a88f71e60dc625147ba712ecff9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரம்மாஸ்திரா: பாகம் ஒன்று - ஷிவா, கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.
2/6
![இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பிர் கபூரும் கதாநாயகியாக அலியா பட்டும் நடித்திருந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/7fdc1a630c238af0815181f9faa190f5104be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பிர் கபூரும் கதாநாயகியாக அலியா பட்டும் நடித்திருந்தனர்
3/6
![நல்ல சக்தி மற்றும் கேட்ட சக்திக்கு இடையே நடக்கும் மாயாஜால போர்தான் இப்படத்தின் கதைக்களம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/d35ee3ccffb42c6b2c125657beaa064363d6d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நல்ல சக்தி மற்றும் கேட்ட சக்திக்கு இடையே நடக்கும் மாயாஜால போர்தான் இப்படத்தின் கதைக்களம்.
4/6
![பிரம்மாஸ்திராவின் முதல் பாகம், மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/f75ecafb7603ba066dddc4da61a22f3ab1431.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரம்மாஸ்திராவின் முதல் பாகம், மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.
5/6
![ஆனாலும், இப்படம் உலகம் முழுவதும் 431 கோடிகள் ரூபாய் வரை வசூல் செய்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/f7b4b782aea4ff4a3b224605d67c1b328c884.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனாலும், இப்படம் உலகம் முழுவதும் 431 கோடிகள் ரூபாய் வரை வசூல் செய்தது.
6/6
![பிரம்மாஸ்த்ராவின் இயக்குனர் அயன் முகர்ஜி, அப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே நேரத்தில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 2ஆம் பாகம் டிசம்பர் 2026 ஆம் ஆண்டும் 3ஆம் பாகம் 2027-ல் டிசம்பர் மாதத்திலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/3620166af819e748153becc0799e06d303223.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரம்மாஸ்த்ராவின் இயக்குனர் அயன் முகர்ஜி, அப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே நேரத்தில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 2ஆம் பாகம் டிசம்பர் 2026 ஆம் ஆண்டும் 3ஆம் பாகம் 2027-ல் டிசம்பர் மாதத்திலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published at : 04 Apr 2023 08:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion