மேலும் அறிய
Ram Charan : ப்ரியங்காவுடன் ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண்..இணையத்தில் வலம் வரும் நட்சத்திரங்களின் போட்டோ!
செளத் ஏசியன் எக்ஸலன்ஸ் விழாவில் ராம் சரண் பங்கேற்றுள்ளார். அவருடன், பாலிவுட் நடிகை ப்ரியங்காவும் பங்கு பெற்றுள்ளார்.
ராம் சரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
1/6

தெலுங்கு சினிமாவில் அசத்தி வரும் ராம் சரண், ஆர் ஆர் ஆர் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார். தற்போது, ஷங்கரின் இயக்கத்தில் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார்.
2/6

அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கும் ராம் சரண், ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
3/6

ஹைதராபாத்திலிருந்து அமெரிக்காவிற்கு சென்ற ராம் சரணின் பெயர், எப்போதும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. நாளொன்றுக்கு பல போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
4/6

தற்போது, செளத் ஏசியன் எக்ஸலன்ஸ் விழாவில் ராம் சரண் பங்கேற்றுள்ளார். அவருடன், பாலிவுட் நடிகை ப்ரியங்காவும் பங்கு பெற்றுள்ளார்.
5/6

ராம் சரண் மற்றும் அவர் மனைவி உபாசனா கொனிடெலாவுடன் ப்ரியங்கா சோப்ரா
6/6

ட்விட்டரில் வைரலாகி வரும் புகைப்படம்
Published at : 11 Mar 2023 04:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















