மேலும் அறிய
Ram charan : ஆஸ்கர் விருது விழாவிற்கு அமெரிக்கா செல்லும் ஆர் ஆர் ஆர் பட நடிகர் ராம் சரண்!
தற்போது, ஆஸ்கர் விருது விழாவில் பங்குபெற ராம் சரண் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
![தற்போது, ஆஸ்கர் விருது விழாவில் பங்குபெற ராம் சரண் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/5cbd06ff23417c7873fefc2f601bfe7b1676985027112572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராம் சரண்
1/6
![2022 ஆம் ஆண்டில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/c7cedcc4e418af7567b7438ba369920b41508.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2022 ஆம் ஆண்டில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
2/6
![நட்சத்திரங்கள் பலர் நடித்த இப்படத்திற்கு வெளிநாட்டு மக்களின் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/34edd80f77c3ea3067e539ef977e61ac17243.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நட்சத்திரங்கள் பலர் நடித்த இப்படத்திற்கு வெளிநாட்டு மக்களின் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது.
3/6
![முன்னதாக இந்த படம், ஆஸ்கர் விருதுகளில் சிறந்த பாடலுக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/9b85948190015b9aa37e107e3434c1599c865.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக இந்த படம், ஆஸ்கர் விருதுகளில் சிறந்த பாடலுக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது.
4/6
![தற்போது, ஆஸ்கர் விருது விழாவில் பங்குபெற ராம் சரண் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/be1f19724a143b4643704ddc54d99127eed4f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, ஆஸ்கர் விருது விழாவில் பங்குபெற ராம் சரண் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
5/6
![ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/497ece598537936f0603a4e3dd84770b689cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண்.
6/6
![ஆர் ஆர் ஆர் படம், ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டும் என்பது பல இந்தியர்களின் ஆசையாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/f052d55e9c10c5cc43ff29f79706556e78785.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர் ஆர் ஆர் படம், ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டும் என்பது பல இந்தியர்களின் ஆசையாகும்.
Published at : 21 Feb 2023 06:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion