மேலும் அறிய
Amaran Teaser : பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?
Amaran Teaser : சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது, இந்த டீசரின் மூலம் சிவகார்த்திகேயன், ராணுவ அதிகாரியான முகுந்த் வரதராஜனாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் - மேஜர் முகுந்த் வரதராஜன்
1/9

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன்.
2/9

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.
Published at : 17 Feb 2024 12:14 PM (IST)
மேலும் படிக்க





















