மேலும் அறிய
Pushpa 2 : விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழுவினர்... பெரிதாக பிரச்சினை எதுவும் இல்லையே?
தெலங்கானா மாநிலத்தின் நால்கொண்டா பகுதியில் புஷ்பா 2 படக்குழுவினருக்கு விபத்து நிகழ்ந்துள்ளது.

புஷ்பா 2 லுக்
1/6

இயக்குநர் சுகுமாறன் இயக்கி அல்லு அர்ஜுன் ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. தெலுங்கில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுஇயக்குனர் சுகுமாறன் இயக்கி அல்லு அர்ஜுன் ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. தெலுங்கில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது
2/6

சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடலை காணவே, பலரும் திரையரங்கிற்கு சென்று புஷ்பா படத்தை பார்த்தனர்.
3/6

முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டன.
4/6

புஷ்பா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
5/6

புஷ்பா 2 படத்தின் படக்குழுவினர் சென்ற பேருந்து இன்று காலை விபத்திற்குள்ளாகியது .
6/6

தெலங்கானா மாநிலத்தின் நால்கொண்டா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது படக்குழு.
Published at : 01 Jun 2023 03:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement