மேலும் அறிய
PS 2 : டெல்லி வீதியில் ஜாலியாக குல்ஃபி சாப்பிட்ட சோழர்கள்!
பி.எஸ் 2 படக்குழுவினர் டெல்லி சாலையில் குல்ஃபி சாப்பிடும் புகைப்படங்களை லைகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பிஎஸ் 2
1/6

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரது நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
2/6

இதன் இரண்டாம் பகுதி இந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3/6

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் சோழா டூர் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4/6

தற்போது பிரமோஷனுக்காக டெல்லி சென்றுள்ள படக்குழு, ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
5/6

மேலும் பி.எஸ் 2 படக்குழுவினர் டெல்லி சாலையில் குல்ஃபி சாப்பிடும் புகைப்படங்களை லைகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
6/6

அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Published at : 19 Apr 2023 06:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
அரசியல்
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement