மேலும் அறிய
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரை நட்சத்திரங்கள் இவங்கதான்!
Celebraties Birthday :தமிழ் நடிகை அஞ்சலி முதல் தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் வரை இன்று பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர்
பிறந்தநாள் பிரபலங்கள்
1/6

அஞ்சலி : வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடி தெரு படத்தின் மூலம் திரைப் பயணத்தை தொடங்கியவர் நடிகை அஞ்சலி. அதன் பின் தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஜூன் 16 இன்றுடன் 38 அகவையை நிறைவு செய்கிறார்.
2/6

பிரியங்கா மோகன் : தெலுங்கு படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இவர் டாக்டர், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், டான் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜூன் 16 இன்றுடன் 30 வயதை நிறைவு செய்கிறார்.
Published at : 16 Jun 2024 10:33 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு





















