மேலும் அறிய
Priyanka Chopra : 'வீட்டுக்கு போறேன் ..' 3 வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்பும் நடிகை பிரியங்கா சோப்ரா !
Priyanka Chopra : 'வீட்டுக்கு போறேன் ..' 3 வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்பும் நடிகை பிரியங்கா சோப்ரா !
பிரியங்கா சோப்ரா
1/6

தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா
2/6

தமிழன் திரைப்படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ராவிற்கு தென்னக சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை
3/6

அதன் பின் பாலிவுட் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது
4/6

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் அசைக்க முடியாத நடிகைகளுள் ஒருவரானார்
5/6

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியாவிற்கு வரவுள்ளார்
6/6

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா
Published at : 31 Oct 2022 06:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















