மேலும் அறிய
Prabhas Lineups : அட! இத்தனை படங்களை கைவசம் வைத்துள்ளாரா பிரபாஸ்?
Prabhas Lineups : சலார் 2 , கல்கி 2898AD உள்ளிட்ட பல பான் இந்திய படங்களில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

பிரபாஸ்
1/5

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படம் ராஜாசாப். இப்படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
2/5

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ஸ்பிரிட் . இவர் இதற்கு முன் அனிமல், கபீர் சிங் போன்ற படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3/5

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹனு ராகவபுடி இயக்கியத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் முடிந்தது. இவர் இதற்கு முன் சீதா ராமம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.
4/5

கடந்த ஆண்டு பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் வெளிவந்த படம் சலார். இப்படத்தின் இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
5/5

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் கல்கி 2898AD . இப்படத்தின் இரண்டாம் பாகமும் 2027 ஆம் ஆண்டு வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.
Published at : 20 Aug 2024 12:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion