மேலும் அறிய
Poonam Pandey : பப்ளிசிட்டி ஸ்டண்ட் செய்த பூனம் பாண்டேவை திட்டி தீர்த்து வரும் மக்கள்!
Poonam Pandey : விழிப்புணர்வு வீடியோ என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பூனம் பாண்டே
1/6

2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி இது போன்ற சர்ச்சைகளால் பிரபலமானவர் பூனம்
2/6

பூனம் இறந்துவிட்டார் என்ற பதிவு, அவரது இன்ஸ்டா பக்கதிலே நேற்று பகிரப்பட்டது.
Published at : 03 Feb 2024 02:03 PM (IST)
மேலும் படிக்க




















