மேலும் அறிய
Ponniyin Selvan 2: வானதி-பூங்குழலிக்கு நடுவே போஸ் கொடுத்த அருண்மொழி வர்மன்..சோழர்களின் மும்பை பயண போட்டோக்கள்!
Ponniyin Selvan 2: விரைவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
மும்பையில் பொன்னியின் செல்வன் படக்குழு
1/7

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளதால், அப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
2/7

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நடைப்பெற்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நேற்று மும்பையில் நடைப்பெற்றது.
Published at : 25 Apr 2023 11:57 AM (IST)
மேலும் படிக்க





















