மேலும் அறிய
Ponniyin Selvan 2 : நாளை வெளியாகும் பொன்னின் செல்வன் 2 படத்தின் பிடிஎஸ் போட்டோஸ் வைரல் !
பொன்னின் செல்வன் 2 படம் நாளை வெளியாவுள்ள நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பொன்னின் செல்வன் 2
1/6

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்'
2/6

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.
3/6

இப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை உலமெங்கும் வெளியாகவுள்ளது. இதன் ப்ரமோஷனுக்காக படக்குழு வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தனர்.
4/6

காதல் காவியங்களை அழகாக படம்பிடிக்கும் மணிரத்தினத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
5/6

தமிழ் சினிமாவின் நீண்ட கால கனவை நினைவாக்கியுள்ளார்.
6/6

தற்போது பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
Published at : 27 Apr 2023 05:25 PM (IST)
Tags :
Ponniyin Selvan 2மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion