மேலும் அறிய

Ponniyin Selvan 2 : மீண்டும் ஒரு சோழர் கதை.. பறக்கப்போவது புலி கொடியா? மீன் கொடியா?

முதல் பாகத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கு பெரிதாக இல்லையென்றாலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் முதல் நாளின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லானாது.

முதல் பாகத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கு பெரிதாக இல்லையென்றாலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் 
முதல் நாளின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லானாது.

பொன்னியின் செல்வன் படக்குழுவினர்

1/7
தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவை  மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் நினைவாக்கியது. முதல் பாகத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், மக்களின் மனதில் உண்டான குழப்பங்களுக்கும் இரண்டாம் பாகம்  பதிலளிக்கவுள்ளது.

2/7
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியானது.

3/7
முதல் பாகத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

4/7
கடந்த முறை நடந்தது போல, இம்முறையும் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர், கொச்சின், ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் கோலகலமாக ப்ரோமோஷன் நடைப்பெற்றது.

5/7
விமானத்தில் எடுக்கப்படும் செல்ஃபி முதல் டெல்லியில் சாப்பிட்ட குல்ஃபி வரை பொன்னியின் செல்வன் பட குழுவினர்களின் பல க்யூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.

6/7
28ஆம் தேதியான நாளை பொன்னியின் செல்வன் 2 வெளியாகவுள்ளது.

7/7
முதல் பாகத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கு பெரிதாக இல்லையென்றாலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன்  முதல் நாளின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லானாது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்

என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?

எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்

மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!

Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..

Embed widget