மேலும் அறிய
Don:டான் திரைப்படத்தில் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்த படக்குழுவினர்! FDFS கிளிக்ஸ்!
டான் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் சிவகார்த்திகேயன்
1/6

இசையமைப்பாளர் அனிருத் டான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
2/6

நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு வந்தபோது...
3/6

நடிகர் அசோக் செல்வன்,
4/6

ஷிவாங்கி அம்மாவுடன் டான் படம் பார்க்க வந்திருந்தார்..
5/6

நடிகர் அசோக் செல்வன், நடிகர் ஷாரிக்
6/6

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார்..
Published at : 13 May 2022 04:04 PM (IST)
மேலும் படிக்க





















