மேலும் அறிய

Passion Studio Production : பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ள படங்களின் பட்டியல்!

Passion Studio Production : ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அருள் நிதி , ஆர் ஜே பாலாஜி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது.

தமிழ் சினிமா

1/6
பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இதில் எஸ் ஜே சூர்யா மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

2/6
சிவகார்த்திகேயன், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியோடு மீண்டும் இணையுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

3/6
"என்னங்க சார் உங்க சட்டம்" படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் அருள்நிதியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
4/6
தனி ஒருவன் 2 படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி இயக்குநர் பாண்டிராஜுடன் இணைய உள்ளார். இந்த புதிய கூட்டணியின் படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

5/6
ஆர் ஜே பாலாஜி தற்போது இயக்கி, நடிக்க உள்ள படம் மூக்குத்தி அம்மன்   2 . த்ரிஷா கிருஷ்ணன் அம்மனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தையும் பேஷன் ஸ்டுடியோ தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு
ஆர் ஜே பாலாஜி தற்போது இயக்கி, நடிக்க உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2 . த்ரிஷா கிருஷ்ணன் அம்மனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தையும் பேஷன் ஸ்டுடியோ தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு "மாசாணி அம்மன்" என பெயரிடலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6/6
கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ரிவால்வர் ரீட்டா. படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?

India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்

Virat Kohli: டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்
Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்
Virat Kohli: டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
Arshdeep Singh: சிங்குனா கிங்குடா..! விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய அர்ஷ்தீப் சிங் - யார்க்கரில் விக்கெட்டுகளை பதம் பார்த்து மிரட்டல்

Rahul Dravid: ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..!  ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!

Thangalaan: ரிலீஸ் தேதியை உறுதி செய்த தங்கலான் டீம்.. எப்போ தெரியுமா?

Embed widget