மேலும் அறிய
Premam Re-release : மீண்டும் ஒருமுறை மனதை கொள்ளை கொள்ள வரும் மலர்..ரீ-ரிலீஸ் ஆகிறது பிரேமம்!
Premam Re-release : இளந்தலைமுறையினரின் காதல் காவியமாக திகழ்ந்த பிரேமம் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகிறது.

பிரேமம்
1/6

கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரேமம்.
2/6

மலையாளத்தில் மட்டும் வெளியாகி இருந்தாலும் இப்படத்திற்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
3/6

மாநிலம், மொழி என அனைத்து தடைகளையும் தாண்டி பிரேமம் திரைப்படத்தின் பாடல்கள் ஒலித்தன.
4/6

சினிமா உலகின் மிகவும் காதலிக்கப்பட்ட டீச்சராக மலர் டீச்சர் ஆனார்.
5/6

இன்றளவும் மக்கள் மனதில் நின்ற மலையாள படங்கள் வரிசையில் பிரேமம் திரைப்படத்திற்கு நிச்சயம் இடம் இருக்கும் என்பதே நிதர்சனம்.
6/6

தற்போது பிரேமம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சினிமா ரசிகர்கள் சந்தோஷ கடலில் மூழ்கியுள்ளனர்.
Published at : 27 Jan 2024 08:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion