மேலும் அறிய
Natarajan Movies : நடராஜனின் வெறித்தனமான லைன்அப்ஸ்!
Natrajan Movies Lineups: சூர்யா, ஆர் ஜே பாலாஜி, ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோரோடு இணைந்து நடிக்க உள்ளேன் என்று நடராஜன் கூறியுள்ளார்.
![Natrajan Movies Lineups: சூர்யா, ஆர் ஜே பாலாஜி, ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோரோடு இணைந்து நடிக்க உள்ளேன் என்று நடராஜன் கூறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/b415d89290d2ea124df948edc7d527031719984807977501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
நடராஜன் லைன் அப்ஸ்
1/6
![சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடராஜன் நடித்துள்ளார். படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/7113e1037b6a153775cca2a1b5c3871eadc36.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடராஜன் நடித்துள்ளார். படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
2/6
![பிரிட்டோ ஜே பி இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிறம் மாறும் உலகில். நடராஜன், பாரதிராஜா , ரியோராஜ், சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இது ஒரு ஆந்தாலஜி படம் என நடராஜன் கூறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/42e66ce21cc4a0f250ee51a7f5e9b76d9cf57.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரிட்டோ ஜே பி இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிறம் மாறும் உலகில். நடராஜன், பாரதிராஜா , ரியோராஜ், சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இது ஒரு ஆந்தாலஜி படம் என நடராஜன் கூறியுள்ளார்.
3/6
![ஆர் ஜே பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் சொர்க்கவாசல் . இப்படத்தில் நடராஜன், செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/abef8c0abf01cb2ce75e42d7457796736c116.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர் ஜே பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் சொர்க்கவாசல் . இப்படத்தில் நடராஜன், செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். "நட்புக்காக இந்த படத்தில் நடிக்கிறேன்" என்று கூறியுள்ளார் நடராஜன்.
4/6
![ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கிறேன். அந்த படத்திற்கு மூன்றாம் உலக போர் என்று பெயரிடப்பட்டுள்ளது என நடராஜன் தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/5462310fa7d00fa8b6155e6fd341134d9762e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கிறேன். அந்த படத்திற்கு மூன்றாம் உலக போர் என்று பெயரிடப்பட்டுள்ளது என நடராஜன் தெரிவித்துள்ளார்.
5/6
![எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் படம் பிரதர். இப்படத்தில் நடராஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/840402dc6a236ff5c856df43d3a094aff3861.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் படம் பிரதர். இப்படத்தில் நடராஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
6/6
![விஜயின் 69 வது படத்தை H வினோத் இயக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இந்த படத்திலும் நடராஜன் நடிக்க உள்ளத்தக்க கூறப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/ea4d90d1adc57a34d44a6a898ee70a284eb96.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜயின் 69 வது படத்தை H வினோத் இயக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இந்த படத்திலும் நடராஜன் நடிக்க உள்ளத்தக்க கூறப்படுகிறது
Published at : 03 Jul 2024 11:21 AM (IST)
Tags :
Tamil CInemaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion