மேலும் அறிய
Advertisement

Dasara : ‘திரைக்கு வந்து சில நாட்களே ஆன..’ 100 கோடி க்ளப்பில் இணைந்த தசரா!
Dasara : இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய தசரா, மேலும் பல கோடி ரூபாயை வசுல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

100 கோடி வசூலை கடந்த தசரா படம்
1/6

நான்கு நாட்களுக்கு முன்பு வெளியான படம் தசரா, இந்த படத்தில் நானி நடித்துள்ளார்.
2/6

இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
3/6

தெலுங்கு ரசிர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலை குவித்து வருகிறது
4/6

முதல் நாளிலேயே இந்த படம் 24.84 கோடி ரூபாயை வசூல் செய்தது. இதனை தொடர்ந்து அடுத்த அடுத்த நாள் வசூல் அதிகரித்து வருகிறது.
5/6

இப்படம், இரண்டாம் நாளில் 9.60 கோடியையும், மூன்றாம் நாளில் 11.05 கோடியையும், நான்காம் நாளில் 11.10 கோடியையும் வசூல் செய்துள்ளது.
6/6

இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய தசரா, மேலும் பல கோடி ரூபாயை வசுல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
Published at : 03 Apr 2023 05:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஆன்மிகம்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion