மேலும் அறிய
Naga Chaitanya Sobhita Wedding:நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண கொண்டாட்டம்!புகைப்பட தொகுப்பு!
Naga Chaitanya Sobhita Dhulipala Wedding: நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண விழா கொண்டாட்டம் பற்றிய தகவல்கள்..

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா
1/6

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண கொண்டாட்டம் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.
2/6

பாரம்பரிய முறைப்படி பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவீட்டார் குடும்பத்தினரும் பங்கேற்று கோலாகலமாக திருமணச் சடங்குகளை நடத்தினர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
3/6

ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் புதன்கிழமை (டிசம்பர் 4ஆம் தேதி) இரவு 8 மணிக்கு முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4/6

அன்னபூரணா ஸ்டுடியோ வளாகத்தில் திருமண நிகழ்ச்சி என்ற தகவலும் வெளியானது. இரு வீட்டாரும் கொண்டாடத்திற்கு தயாராகிவிட்டனர்.
5/6

ந்த திருமண நிகழ்வில், ஏராளமான தெலுங்கு திரைத்துறை நட்சத்திரங்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 8 மணிக்கு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/6

சிரஞ்சீவி, பிரபாஸ், ராஜமவுலி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ராம்சரண், நயன்தாரா, மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். முன்னதாக ஹல்தி நிகழ்வு நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன.
Published at : 04 Dec 2024 09:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion