மேலும் அறிய
Mufasa The Lion King : நடுங்கும் சிங்க குட்டி காட்டுக்கே ராஜாவான கதை.. மெய் சிலிர்க்க வைக்கும் முஃபாசா போஸ்டர்!
Mufasa The Lion King : முஃபாசா : தி லயன் கிங், வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

முஃபாசா தி லயன் கிங்
1/6

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது.
2/6

இரண்டிலும் ஒரே கதைதான். ஆனால், கால மாற்றத்தில் அப்டேட்டான டெக்னாலஜிக்கு ஏற்றவாறு அந்தந்த படங்கள் உருவானது.
3/6

பொறாமை, பகை, வஞ்சம், போராட்டம், தேடல், காதல், வாய்மை என இயற்கைகே உரித்தான விஷயங்களை படத்தில் காணலாம். இவற்றை ஏதோ ஒருவகையில் நம்முடைய வாழ்விலும் பொருத்தி பார்க்க முடியும்.
4/6

இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம்
5/6

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.
6/6

போஸ்டரில் நடுக்கத்துடன் காணப்படும் சிங்க குட்டியும் பிடரியுடன் கம்பீரமாக இருக்கும் சிங்கமும், கதையின் சாராம்சத்தை விளக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.
Published at : 30 Apr 2024 01:45 PM (IST)
Tags :
Hollywoodமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion