மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vaathi Movie Review: ‘வாத்தி’யாக வந்த தனுஷ் சொல்லித்தரும் பாடம்தான் என்ன? முழு விமர்சனம்..இதோ!
Vaathi Movie Review Tamil: தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் விமர்சனம்.
![Vaathi Movie Review Tamil: தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் விமர்சனம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/ee82b7e30ba067fcc999df4cf440f28a1676619300434501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாத்தி-திரை விமர்சனம்
1/10
![1990 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/ae566253288191ce5d879e51dae1d8c31b070.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1990 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர்
2/10
![மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/30e62fddc14c05988b44e7c02788e18745b29.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது
3/10
![இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/8cda81fc7ad906927144235dda5fdf1572421.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார்
4/10
![மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் இருக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/fe5df232cafa4c4e0f1a0294418e5660e6995.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் இருக்கிறார்
5/10
![தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை பொறுமையை சோதிக்கும் வகையில் சொல்கிறது “வாத்தி” திரைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/18e2999891374a475d0687ca9f989d83c7016.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை பொறுமையை சோதிக்கும் வகையில் சொல்கிறது “வாத்தி” திரைப்படம்
6/10
![தனுஷ் படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார். ஆரம்பத்தில் கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் அட்டகாசங்களை படம் தோலுரித்து காட்டப்போகிறது என நினைப்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/032b2cc936860b03048302d991c3498fd9c3a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார். ஆரம்பத்தில் கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் அட்டகாசங்களை படம் தோலுரித்து காட்டப்போகிறது என நினைப்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது
7/10
![எந்த ஒரு காட்சியும் அதிக அழுத்தம் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டது போல இருக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/d0096ec6c83575373e3a21d129ff8fefb4b45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எந்த ஒரு காட்சியும் அதிக அழுத்தம் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டது போல இருக்கிறது
8/10
![குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பது, சாதிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஏற்கனவே பல படங்களில் காட்சிகள் வந்து சலிப்பை ஏற்படுத்துகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/799bad5a3b514f096e69bbc4a7896cd90d58b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பது, சாதிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஏற்கனவே பல படங்களில் காட்சிகள் வந்து சலிப்பை ஏற்படுத்துகிறது
9/10
![மீனாட்சியாக வரும் நாயகி சம்யுக்தா மேனனுக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை. ஆனாலும் வா வாத்தி பாடலில் ரசிக்க வைக்கிறார். அதேசமயம் படம் முழுக்க தெலுங்கு சினிமா மேக்கிங் ஸ்டைல் அப்படியே தெரிகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/156005c5baf40ff51a327f1c34f2975bca45d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மீனாட்சியாக வரும் நாயகி சம்யுக்தா மேனனுக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை. ஆனாலும் வா வாத்தி பாடலில் ரசிக்க வைக்கிறார். அதேசமயம் படம் முழுக்க தெலுங்கு சினிமா மேக்கிங் ஸ்டைல் அப்படியே தெரிகிறது
10/10
![மொத்தத்தில் “வாத்தி” படம் ஒரு தெலுங்கு பேசும் தமிழ் திரைப்படம்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/f3ccdd27d2000e3f9255a7e3e2c488007eeb2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மொத்தத்தில் “வாத்தி” படம் ஒரு தெலுங்கு பேசும் தமிழ் திரைப்படம்...!
Published at : 17 Feb 2023 01:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion