மேலும் அறிய
LGM Movie Review : ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த தோனியின் முதல் தயாரிப்பு..எல்.ஜி.எம் படத்தின் குட்டி விமர்சனம் இதோ!
LGM Movie Review : தோனி தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.
எல்.ஜி.எம் பட விமர்சனம்
1/6

தோனி தயாரிப்பில் வெளியான “எல்.ஜி.எம்” (Lets Get Married) படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்.ஜி.எம் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
2/6

இரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணும், இவானாவும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்கிறார்.
Published at : 28 Jul 2023 11:45 AM (IST)
மேலும் படிக்க





















