மேலும் அறிய

Kathar basha endra muthuramalingam : ‘அல்லாவும் அய்யனாரும் ஒன்னு..’ எப்படி இருக்கிறது காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்..? குட்டி விமர்சனம் இதோ!

கிராமத்து பின்னணி கதைகளை வரிசையாக படமாக எடுத்து வரும் முத்தையாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் குட்டி விமர்சனம் இங்கே.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் பட ஸ்டில்

1/6
முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், தமிழ் உள்ளிட்ட பலர் நடித்த ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

2/6
‘விருமன்’ படத்துக்குப் பிறகு மற்றொரு  தென் தமிழ்நாட்டு கதைக்களத்துடன் ‘பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும்’ சண்டை செய்யும் ஊரைப் பற்றிய கதைக்களத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார் முத்தையா.

3/6
தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனி ஆளாக வளர்த்து வரும் தமிழ்ச்செல்வியை (சித்தி இத்னானி) அவரின் சொத்தை அபகரிக்க நினைக்கும் சொந்தபந்தங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சம்பந்தமில்லாத காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் (ஆர்யா) சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்து வருவோர் போவோர் எல்லோரையும் துவைத்து துவம்சம் செய்கிறார்.

4/6
ஆர்யா யார், எங்கிருந்து வந்தார், அவருக்கும் சித்தி இத்னானிக்குமான உறவு என்ன? ஆர்யாவின் பின்புலம் என்ன என்பதை நீ...ளமான கதையாக சொல்லியிருக்கும் படம் தான் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

5/6
இரண்டாம் பாதியில் பிரபு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனமீர்க்க விறுவிறுப்பாக செல்கிறது இரண்டாம் பாதி.ஃபிளாஷ்பேக் காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக்கினாலும் அதன் பின் திரைக்கதை மீண்டும் சோர்வடைகிறது.

6/6
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களில் புதுமை எதுவும் இல்லை. பின்னணி இசை ஓகே ரகம்.  சலிப்பு தட்டும் முதல் பாதியை விறுவிறுப்பாக்கி, இரண்டாம் பாதியைப் போலவே கொடுத்திருந்தால் தரமான ஆக்‌ஷன் மசாலாவாக காதர்பாட்சா  என்ற முத்துராமலிங்கம் கெத்து நடைபோட்டிருக்கும்!

திரை விமர்சனம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

PM Modi  Italy: இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு - முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்
இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு - முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)

Breaking News LIVE: தொடர் விடுமுறை எதிரொலி - 3 நாட்களுக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

metaverse

வீடியோ

Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்Modi Odisha Event | ஒலித்த வாழ்த்து பாடல்..அமர்ந்த மோடி!பதறிய அமித்ஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
PM Modi  Italy: இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு - முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்
இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு - முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Breaking News LIVE: தொடர் விடுமுறை எதிரொலி - 3 நாட்களுக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: தொடர் விடுமுறை எதிரொலி - 3 நாட்களுக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
MS Baskar: 120 ரூபாயில் மாளிகை கட்டப்போவதில்லை.. படத்தை விமர்சிப்பவர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் பதிலடி!
120 ரூபாயில் மாளிகை கட்டப்போவதில்லை.. படத்தை விமர்சிப்பவர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் பதிலடி!
Lok Sabha Speaker Election: களைகட்டப்போகும் நாடாளுமன்றம் : 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் - சந்திரபாபு தீவிரம்
களைகட்டப்போகும் நாடாளுமன்றம் : 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் - சந்திரபாபு தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் - இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் - இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்
TRP Rating 23rd Week: டி.ஆர்.பி லிஸ்டில் முதல் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வெளியானது இந்த வாரத்துக்கான லிஸ்ட்

Embed widget