மேலும் அறிய

TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் கடன் மதிப்பானது, ரூ. 6,467 கோடியில் இருந்து,  மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 21, 980 கோடியாக இருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP ) 23, 64, 514 கோடியாக இருக்கிறது. இது , கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. 

2023 ஆம் ஆண்டு மார்ச் 31 நிறைவடைந்த நிதி ஆண்டிற்கான , தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிப்பு:

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “  2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP ) 23, 64, 514 கோடியாக இருக்கிறது. இது , கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

தனிமனித உற்பத்தி அடிப்படையில் ( Per Capita GSDP )  பார்க்கும் போது ரூ. 3,08,020 கோடி  என்ற மதிப்பில் உள்ளது. இது தேசிய சராசரி அளவான 1,96,983 கோடி உள்ள நிலையில், தேசிய சராசரியை விட 56 சதவிகிதம் தமிழ்நாடு மாநிலம் உள்ளதை பார்க்க முடிகிறது. 

2021-22 ஆம் ஆண்டில் ரூ. 46, 538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-23 ஆண்டில் ரூ. 36, 215 கோடியாக குறைந்து உள்ளது.


போக்குவரத்து துறை: 


2017 ஆம் ஆண்டிற்கு முன்பு , தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் கடன் மதிப்பானது, 6,467 கோடியில் இருந்து,  மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 21, 980 கோடியாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊழியர்களின் செலவினமானது, 55.20 சதவிகிதம் முதல் 63.5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து கழக ஊழியர்களை வேறு பணிக்கு அனுப்பியதால் , ரூ.495 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா , கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மின்னணு ஏல செயல்முறைக்கான இலவச இணைய முகப்பை பயன்படுத்தாததால் ரூ. 17.82 கோடி கூடுதல் செலவானதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget