மேலும் அறிய

Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே

Chennai Power Shutdown 11.12.2024: சென்னையில் நாளை எங்கெங்கு மின் நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாதமும் அந்தந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால், ஒரு நாள் மின்தடை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. சில சமயங்களில் பருவமழையை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நாளை சென்னை பகுதியில் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலைமுத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மய்யா தெரு, புச்சம்மாள் தெரு, நாகூ ரான் தோட்டம், பாலகி ருஷ்ணன் தெரு, மீன்பி டிதுறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, இருசப்பமேஸ் திரி தெரு, பூண்டித் தங்கம்மாள் தெரு, ஏ.ஈ.கோயில் தெரு, ஆவூர்முத்தய்யா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, கிராஸ் ரோடு, சிவன் நகர், மங் கம்மாள் தோட்டம். ஜீவா நகர், எம்.பி.டி குடியிருப்பு.

வியாசர்பாடி பகுதியில் எங்கெங்கு மின் நிறுத்தம்?

சாலை, பி.வி காலனி, சாஸ்திரி நகர், இந்திராந கர் விரிவாக்கம், வியாசர் பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் கிராஸ் காந்தி நகர், எம்.பி.எம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட்தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு, 10வது முதல் எம். கே.பி., 19 வரை நகர் 1வது பிரதான சாலை 8வது, எம்.கே.பி நகர் 1வது குறுக்குத் தெரு முதல் 6வது குறுக்குத் தெரு, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை. 19ஏ.பி.சி. கல்யாணபு ரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, 42வது தெரு, சாமி யார்தோட்டம் தெரு 1 முதல் 4. பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரி யன் நகர் அனைத்து பிளாக், எஸ்.ஏ காலனி, சர்மா நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget