மேலும் அறிய
Regina Movie Review : சுனைனாவின் ஆக்ஷன் ஆட்டம் ரெஜினாவில் எப்படி இருக்கு? குட்டி விமர்சனம் இதோ!
லத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை சுனைனா மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ரெஜினா.
![லத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை சுனைனா மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ரெஜினா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/19f46fa120edf3a974a9cb73a5279f4c1687498634113501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெஜினா திரை விமர்சனம்
1/6
![லத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை சுனைனா மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ரெஜினா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/f2bb20443902bb95aff9e68c2cdaf04b92f5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை சுனைனா மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ரெஜினா.
2/6
![இப்படத்தை மலையாளத்தில் ’பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/be5ee98541e8a144d20799ff438feb4865a57.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தை மலையாளத்தில் ’பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார்.
3/6
![இப்படத்தின் கதைக்களம் : தன் காதல் கணவனை இழக்கும் ஆதரவற்ற பெண்ணான ரெஜினாவுக்கு எவ்வளவோ நியாயம் கேட்டும் காவல் நிலையத்தின் கதவுகள் சாத்தப்படுகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/f40e432cc223bd70d1e881ebf4edb08eeb7d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் கதைக்களம் : தன் காதல் கணவனை இழக்கும் ஆதரவற்ற பெண்ணான ரெஜினாவுக்கு எவ்வளவோ நியாயம் கேட்டும் காவல் நிலையத்தின் கதவுகள் சாத்தப்படுகின்றன.
4/6
![கணவனைக் கொன்றவர்களுக்கு எதிராக நியாயம் கேட்டு ரெஜினாவின் அழுகுரலோடு தொடங்கும் படம், இலக்கின்றி எங்கெங்கோ பயணிக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/e99d1ed083dd3418fa729601476db688e3dae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கணவனைக் கொன்றவர்களுக்கு எதிராக நியாயம் கேட்டு ரெஜினாவின் அழுகுரலோடு தொடங்கும் படம், இலக்கின்றி எங்கெங்கோ பயணிக்கிறது
5/6
![இச்சூழலில் ரெஜினா எடுக்கும் முடிவுகள் என்ன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதே மீதிக்கதை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/4ae82b66e7ff237e328ad9f7c3d8d43bffde7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இச்சூழலில் ரெஜினா எடுக்கும் முடிவுகள் என்ன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதே மீதிக்கதை.
6/6
![நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆக்ஷன் அவதாரத்தில் சுனைனாவை போஸ்டர்கள், ட்ரெய்லரில் பார்த்துவிட்டு படுஆர்வமாகி படத்துக்குச் சென்றால் மிகப்பெரும் ஏமாற்றம் மட்டுமே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/0cc8a4bcc1324bcb50da6d9ca3b31c6cc6617.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆக்ஷன் அவதாரத்தில் சுனைனாவை போஸ்டர்கள், ட்ரெய்லரில் பார்த்துவிட்டு படுஆர்வமாகி படத்துக்குச் சென்றால் மிகப்பெரும் ஏமாற்றம் மட்டுமே
Published at : 23 Jun 2023 11:47 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion