மேலும் அறிய
Tamil movie sequels : எதிர்ப்பார்ப்புகளை எகிறவிடும் தமிழ் சினிமாவின் இரண்டாம் பாகங்கள்!
தமிழ் சினிமாவில் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியாகவுள்ள இரண்டாம் பாகங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்தியன் 2 - கைதி 2
1/7

வடசென்னை 2 : வெற்றிமாறனின் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கும் படம் வடசென்னை 2
2/7

இந்தியன் 2 : சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது
Published at : 16 May 2023 05:06 PM (IST)
மேலும் படிக்க





















