மேலும் அறிய
Thani Oruvan 2 Update : 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்க காத்திருக்கும் மித்ரன்...அப்டேட் கொடுத்த படக்குழு!
Thani Oruvan 2 Update : தனி ஒருவன் 2 குறித்த அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது படக்குழு.
தனி ஒருவன் 2
1/6

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் ஸ்வாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

அப்போது முதல் ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர். ஆனால் இயக்குநர் மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும் வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிஸியாகி விட்டனர்.
Published at : 29 Aug 2023 12:48 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்





















