மேலும் அறிய
MK Stalin Birthday : தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!
MK Stalin Birthday : தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முதல்வர் ஸ்டாலின்
1/6

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என அவரது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
2/6

“தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை
3/6

நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி உள்ளார்.
4/6

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” - நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
5/6

“சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” - நடிகர் மற்றும் மநீம கட்சித்தலைவர்
6/6

“தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” - காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே
Published at : 01 Mar 2024 10:36 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















