மேலும் அறிய
New Movie Releases : மே நான்காம் வாரத்தில் தியேட்டரில் வெளியாகவுள்ள படங்கள்!
May 24 Release Movies : உள்ளூர் ஹீரோ ஹிப்ஹாப் தமிழா, ஹாலிவுட் ஹீரோ கிறிஸ் ஹெம்ஸ்வர்த் ஆகியோரின் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகவுள்ளது.
வெளியாகவிருக்கும் படங்கள்
1/5

ராகேஷ் இயக்கத்தில் நடிகர் ராமராஜனின் 45 வது படமான சாமானியன் படம் வருகின்ற மே 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கே எஸ் ரவி குமார் , எம் எஸ் பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2/5

கார்த்திக் வேணு கோபாலன் இயக்கியுள்ள PT Sir படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து, நடித்துள்ளார். காஷ்மீரா பர்தேஷி, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மே 24 வெளியாகவுள்ளது.
Published at : 21 May 2024 11:25 AM (IST)
மேலும் படிக்க





















