மேலும் அறிய
Gautham Karthik Manjima : கணவரை க்யூட்டாக வாழ்த்திய மஞ்சிமா மோகன்!
Gautham Karthik Manjima : மஞ்சிமாவின் க்யூட் வாழ்த்து பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
1/6

மஞ்சிமா மோகன் - கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவிவந்தது. பின், சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் காதலிப்பதாக கடந்தாண்டின் அக்டோபர் 31 ஆம் தேதியன்று அறிவித்தனர்.
2/6

இதைதொடர்ந்து இருவரின் திருமண விழா, உற்றார் உறவினர் சூழ நவம்பர் 28 ஆம் தேதியன்று சிம்பிளாக நடந்து முடிந்தது.
Published at : 12 Sep 2023 11:46 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















