மேலும் அறிய
Love Today Box Office Collection: விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்.. லல் டுடே வசூல் எவ்வளவு தெரியுமா?
Love Today Box Office Collection: விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்.. லல் டுடே வசூல் எவ்வளவு தெரியுமா?

லவ் டுடே படம்
1/6

வெள்ளிக்கிழமை வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கிறது
2/6

வெளியான தினத்தில் இருந்து நேற்று வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக சென்ற இந்தப்படத்தின் வசூல் வெளியாகி இருக்கின்றன
3/6

வெள்ளிக்கிழமை - 2.80 கோடி
4/6

சனிக்கிழமை - 4.80கோடி
5/6

ஞாயிற்றுக்கிழமை -5.90 கோடி
6/6

மொத்தம் - 13.50 கோடி இந்த லவ் டுடே திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Published at : 07 Nov 2022 06:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement