மேலும் அறிய
Summer Releases 2024 : சம்மர் லீவு வரப்போகுது... இப்போவே என்ன படம் பார்க்கலாம் முடிவு பண்ணிக்கோங்க!
Summer Releases 2024 : இந்த கோடை விடுமுறைக்கு திரையரங்கில் என்னென்ன தமிழ் படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.

சம்மர் ரிலீஸ் 2024
1/6

ஸ்கூல் லீவு விட போறாங்க. பசங்க எல்லாம் ரொம்ப ஜாலியா இருக்காங்க. சம்மர் ஹாலிடேஸ் விட்டதும் ஒரு போகலாம், சினிமா போகலாம், பீச்சில் போய் என்ஜாய் பண்ணலாம்.
2/6

அப்படி இந்த சம்மர் கொண்டாட்டத்தை மேலும் ஜாலியாக்க தியேட்டரில் என்னென்ன படங்கள் ரிலீஸாக போகுதுன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்
3/6

ஏப்ரல் 26 வெளியாகிறது நடிகர் விஷாலின் 'ரத்னம்'.
4/6

ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விக்ரமின் 'தங்கலான்' திரைப்படம், சட்டமன்ற தேர்தல் காரணமாக மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
5/6

மே மாதம் வெளியாகிறது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராயன்' திரைப்படம்.
6/6

மே மாத இறுதியில் வெளியாக போகிறது பல ஆண்டுகளாக ரசிகர் ஆவலுடன் காத்திருக்கும் உலகநாயகனின் 'இந்தியன் 2 '.
Published at : 19 Mar 2024 04:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement