மேலும் அறிய
96th Oscar Awards : ஓப்பன்ஹெய்மரை தவிர்த்து 2024ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வென்ற படங்கள்!
96th Oscar awards category : 2024 ஆம் ஆண்டுக்கான 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஓப்பன்ஹெய்மரை தவிர்த்து ஒவ்வொரு பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
96வது ஆஸ்கர் விருது பெற்ற படங்கள்
1/11

Poor Things படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் (Emma Stone), சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் பிரிவில் நாடியா ஸ்டேசி, மார்க் கோலியர், ஜோஸ் வெஸ்டன் (Nadia Stacey, Mark Coulier, Josh Weston), சிறந்த தயாரிப்பு பிரிவில் ஜேம்ஸ் பிரைஸ், ஜோனா ஹீத் (James Price , Shona Heath),ஆகியோர் வென்றனர்
2/11

The Zone of Interest படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதை டர்ன் வில்லர்ஸ் & ஜானி பர்ன் (Tarn Willers, johnnie Burn), சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் ஜோனாதன் கிளாஸர் (Jonathan Glazer) வென்றனர்
Published at : 11 Mar 2024 03:27 PM (IST)
மேலும் படிக்க





















